sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

பாவத்தின் மீது கோபப்படுங்கள்

/

பாவத்தின் மீது கோபப்படுங்கள்

பாவத்தின் மீது கோபப்படுங்கள்

பாவத்தின் மீது கோபப்படுங்கள்


ADDED : மார் 19, 2010 02:07 PM

Google News

ADDED : மார் 19, 2010 02:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சஞ்சலமுள்ளவன் காற்றடிக்கும் திசையெல்லாம் இழுத்து அலைக்கழிக்கப்படும் கடல் அலைபோல் இருக்கிறான்.

* நியாயப் பிரமாணத்தைக் கிரமப்படி மனிதன் உபயோகித்தால் நியாயப் பிரமாணம் நல்லது.

* சச்சரவிலிருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மை. ஆனால், ஒவ்வொரு முட்டாளும் எந்தச் சண்டையிலும் தலையிட்டுக் கொண்டேயிருப்பான்.

* சகிப்புத் தன்மையுள்ளவர்களே சந்தோஷமாயிருக்கிறார்கள் என்று மதிக்கிறோம்.

* ஒரு சிறு குழந்தையைப் போலக் கடவுளின் ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாத எவனும் அதனுள் நுழைய மாட்டான்.

*பொறாமையும் சச்சரவும் எங்கிருக்கிறதோ, அங்கே குழப்பமும் சகலவிதத் தீச்செயல்களும் இருக்கின்றன.

* அறிவாளிகளோடு நடப்பவன் அறிவாளி ஆவான். முட்டாள்களின் தோழனோ அழிந்துபோவான்.

* பாலைக் கடைந்தால் வெண்ணெய் பிறக்கும். மூக்கைப் பிசைந்தால் ரத்தம் பிறக்கும். கோபத்தை வலியுறுத்தினால் சண்டை தான் பிறக்கும்.

* பாவம் செய்யாமல் கோபப்படுங்கள். உங்கள் கோபத்தின் மீது சூரியன் கீழே இறங்கி விடாதிருக்கட்டும்.

-பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us